young bull

img

கபடியில் அசத்தும் இளம் காளை! - சி.ஸ்ரீராமுலு

‘19’மும்பையில் தொடங்கிய புரோ கபடியின் 7வது சீசன் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிரடியாக கலக்கி வரும் அந்த இளம் காளைக்கு வயது 19.